மேற்கு நோக்கி பவர்ணமி அன்று பயணித்த மன்னவன்
நிலவொளியே வெட்கி தலை குனிய காரணமான தலைவி அழகை கண்டான்!!
அவள் அழகில் வீழ்ந்த அவன் எண்ணியது,
அவள் கண் விளித்தால் சூரியன் உதித்து போன்றாகுமோ,
அவள் கண்களை மூடி உறங்குவதால் தான் இரவே வருகின்றதோ!!!!!
அவள் கூந்தல் அசைவதால் தான், தென்றலே வீசுகின்றதோ,
அவள் சிரிப்பொலி தான் புத்துணர்வூட்டும் இசையோ!!!
பாவையின் கூந்தல் மல்லிகை சொர்க்கத்தை அடைந்ததர்போல,
பாவையை கண்ட மன்னவனோ, சொர்கத்தை கண்டது போல் உணர்ந்தான்!!!