கதிரவன் மெதுவாக எட்டி பார்த்த வண்ணம் இருக்க
பறவைகள் இறை தேட கிளம்பிய வண்ணம் இருக்க
அமைதியின் உருவமாய் இருந்த அந்த வீதியையே
உலுக்கி எழுப்பியது அந்த கல்யாண மண்டபம்!!!!
ஒரு பக்கமோ உற்றார் உறவினர் கூடிய வண்ணம் இருக்க
மறு பக்கமோ நண்பர்கள் கூடிய வண்ணம் இருக்க
மணமகளாக தங்கள் குழந்தையை பார்த்த
பெற்றோரோ, எண்ணற்ற மகிழ்ச்சியுடன் நின்றிருந்தனர்!!!!
மேலத் தாளங்கள் முழங்கிய வண்ணம் இருக்க
கடிகாரமோ முஹுர்த்த நேரத்தை தொட்டிருக்க
கெட்டி மேளம் என ஐயர் குரல் எழுப்ப
No comments:
Post a Comment