அந்தி மாலை பொழுது
கதிரவன் தன் பிம்பங்களை உள்ளிழுத்த பொழுது
வெள்ளை சட்டை போட்ட உருவமாக சந்திரன் எட்டி பார்த்த பொழுது
தலைவி தன் முகம் வாடி கடல் நோக்கி அமர்ந்திருந்தாள்...
கடமை தனை வா என அழைக்க
மறுக்க முடியாத மன்னவனோ, கடல் தாண்டி சென்றுள்ளான்....
உடலோ இக்கறை இருக்க
மனமோ அக்கறை இருந்த வண்ணம்
எங்கோ அடித்த மணிக்கு
தன் தொலைபேசியோ என ஏக்கத்துடன் பார்த்தாள் தலைவி!!!!!!
Before I read the last two lines I thought it was inspired by pirates of the carribean :p good one though:)
ReplyDeleteGood one!!
ReplyDeletenice one na...........ungalathu thalivi thaan kathiripathoe?
ReplyDeleteconcept நல்லா இருக்குடா .. spelling mistakes கொஞ்சம் இருக்கு ..
ReplyDeleteகண்ணாலனே - கண்ணாளனே
இக்கறை ,அக்கறை - இக்கரை , அக்கரை ..
Practice More Machi .. U ll rock ..
nalla irukuthu anna.............. anubavam irukoooo........
ReplyDelete